சனி, 26 ஜூன், 2010

யாழ் தேவியில் பிரவேசித்த நான்...... இப்போது தினக்குரலிலும்......

பல வருடங்களாக வலைத்தளத்தை எழுதிய எனக்கு யாழ் தேவி மற்றும் தினக்குரல் வழங்கியது பட்டம்.

அது தான் கடந்த ஞாயிற்றுகிழமை தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த எனது விபரங்களும் எனது வலைத்தளத்தின் ஆக்கமும்.நன்றி யாழ்.தேவி
நன்றி தினக்குரல்

8 கருத்துகள்:

sarvesh சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே

தங்க முகுந்தன் சொன்னது…

வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பதிவுகள்!

ராசராசசோழன் சொன்னது…

வாழ்த்துக்கள்...

Jana சொன்னது…

வாழ்த்துகள் அருண்பிரசாத்

archchana சொன்னது…

ஒரு விவேக் ஓபராய் உடன் படம் எடுத்தவுடன் அவர் நல்லவரா..................ஒரு குடும்பத்தில் மூன்று பெரை கொன்று விட்டுமீதி இருவருக்கும் பட்டு கம்பளம் விரித்தால் அடடா பட்டுக்கம்பளம் விரிக்கிறார்கள் என பாராட்டும் கூட்டம் உங்களுடையது போல....உங்களிற்கென்ன உங்கள் அப்பா அம்மா தங்கையா இறந்தது .....இல்லைதானே......இறந்தவர்களை சாட்டி நீங்கள் குளிர்காய நினைக்கிறீர்களே..................... ஒரு வட்டத்தில் சிந்திக்காமல் கொஞ்சம் ப(ர) றந்து சிந்திக்கவும்..............

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துகள் அருண்.
Archchana, உங்கள் இனவாத சிந்தனையை தூக்கி எறிந்துவிட்டு கொஞ்சம் நேர்மையாக சிந்திக்க முயற்சியுங்கள்

archchana சொன்னது…

பெயரில்லா ......... நீர் இதில் என்ன இனவாத சிந்தனையை கண்டுவிடீர்..................நீர் அனுபவிக்கும் சந்தோசத்திற்காக ஏனையவற்றை பலியிடாதீர்........
(நானென்ன அடித்தவனிற்கு திருப்பி அடி அல்லது எதையாவதை அழி அல்லது சிங்களம் ஒழிக என்று கோசம் போடா சொன்னேனா....)
நக்கி வாழ்வது தான் வாழ்க்கை எனின் நக்கி நீர் வாழும் அதற்காக விற்க முயலாதீர்)

SShathiesh-சதீஷ். சொன்னது…

வாழ்த்துக்கள் அருண் தொடரட்டும் உங்கள் பதிவுகள் குருவே