செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

நீங்களும் ஹீரோவாக வேண்டுமா?எனது முன்னைய பதிவில் நான் தான் ஹீரோ? முதலில் அந்த வீடியோவை பார்த்து விட்டு. இந்த பதிவை வாசித்தால் மிக நல்லது என நான் நினைக்கிறேன்.

சரி எப்படி? அந்த பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில் நான் தானே ஹீரோ.

இந்த வீடியோ பல நாட்கள் கஷ்டப்பட்டு, பணம் செலவீட்டு, மக்களை ஒன்று திரட்டி செய்ய வீடியோ அல்ல!

இது நான் சேர்த்த கூட்டம் இல்ல, தானா சேர்ந்த கூட்டம்...........உங்களுக்கும் இதே கூட்டம் உள்ளது என்பது உங்களுக்கே தெரியாத உண்மை!

சரி இந்த வீடியோவின் ரகசியத்தை வெளியிடும் தருணம் இதுவென நினைக்கிறேன்.

ஒன்றும் இல்லை.

http://en.tackfilm.se

என்ற இணைய முகவரிக்கு பிரவேசியுங்கள்.

அங்கே உங்களுடைய புகைப்படமொன்றை கேட்டுக்கும் பட்சத்தில் அதே வழங்கினால்.

நீங்களும் ஹீரோ தான்!செய்து பாருங்கள். நீங்கள் ஹீரோ ஆனதற்கு முதலில், முதலாவதாக எனது வாழ்த்துக்கள்!

1 கருத்துகள்:

சசிகுமார் சொன்னது…

அருமையான பகிர்வு நண்பா,இது போல் என் நண்பன் ஒருவன் செய்துள்ளான். ஆனால் இந்த தளத்தின் முகவரியை யாரிடமும் சொல்லாமல் இருந்தான், எனக்கு கூறியதற்கு நன்றிகள் பல, தொடர்ந்து எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.