செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுக் கொண்ட யுத்தம் தற்போது விளையாட்டில்!

கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற மோதல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது நாடு வழமை நிலைக்கு திரும்புகிறது.

இந்நிலையில் இலங்கையின் மீதான உலக நாடுகளின் கவனம் அதிகரித்துள்ளமை யாரும் அறிந்ததே.

மோதல்கள் இடம்பெற்ற பலர் பல்வேறு வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற நிலையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை விளையாட்டு யுத்தமாக மாற்றி விட்டார்கள் தற்போது.

பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுக் கொண்ட இந்த யுத்தம் தற்போது விளையாட்டாகி விட்டது என்பதை எண்ணினால், மனிதனின் மனிதாபிமானம் இது தானா.

மனிதனின் உயிரிற்கான பெறுமதி விளையாட்டில் முடிந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தை தற்போது கணினியின் வீடியோ விளையாட்டாக மாற்றி விட்டனர்.

2 கருத்துகள்:

பிரபா சொன்னது…

enna kodumai ithu .............. விளையாடட்டும் .

இனிய தமிழ் சொன்னது…

வெட்கப் பட வேண்டிய விஷயம்...